ஊருக்குள் புகுந்த முதலையால் மக்கள் அச்சம்~! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (20:47 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் ஊருக்குள் முதலை புகுந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தென்மெற்கு பருவமழை பருவமழை பெய்து வரும்   நிலையில், மத்திய பிரதேச மா நிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,ஊருக்குள் நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் கால்வாயில் இருந்த முதலை ஒன்று வெள்ளை நீடில் ஊருக்குள் புகுந்துள்ளது. இதைப் பார்த்த மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  இதுபற்றி மக்கள் தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த  தேசிய பூங்காவின் மீட்புக் குழுவினர் தெருக்களில் சுற்றிய முதலையைப் பிடித்தனர்.

இந்த முதலை 8 அடி நீளமுடையதாகும். பிடிக்கப்பட்ட இந்த முதலையை சங்கியா சாகர் ஏரியில் விட்டுவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஜீரோ.. பிகாரில் என்டிஏ ஜெயிக்க அவர்தான் காரணமா

தீபாவளிக்கே வெடிக்க வேண்டிய வெடிகுண்டு.. கைதான நபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!

போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுத்தாரா நடிகர் ஸ்ரீகாந்த்? அமலாக்கத்துறை விசாரணை..!

தமிழகத்தில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள்.. குற்றவாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள்: காவல் துறை ஆணையர்

தேர்தல் முடிந்த சில மணி நேரத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments