ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டம் … மோடி அழைப்பு !!

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (13:51 IST)
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்திய அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதுதொடர்பாக காணொலி மூலம் பாரத பிரதமர், மாநில முதல்வர்களுடனும், பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்நிலையில், உள்நாட்டு தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார் . தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளதாகவும்செய்திகள் வெளியாகின்றன.
 
மேலும், பிரதமர் மோடி, தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து ஸ்டாலிடன் நலம் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

ரூ.18500 கோடி செலவில் கட்டப்பட்ட கூகுள் அலுவலகத்தில் மூட்டைப்பூச்சிகள் தொல்லை: ஊழியர்கள் அதிர்ச்சி..!

9ஆம் வகுப்பு மாணவரை பிவிசி குழாயால் அடித்து காயப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்..தாய் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments