Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சிகள் முழக்கம்: சபாநாயகர் அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (12:07 IST)
மக்களவை சிறப்பு கூட்டத்தொடர் என்று தொடங்கிய நிலையில் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சி எம்பிக்கள்  முழக்கமிட்டதால் சபாநாயகர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
 மக்களவை சிறப்பு கூட்டத்தொடர் ஐந்து நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தொடங்கியது. நாளை முதல் பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் மக்களவைத் தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகரை நோக்கி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் எம்பிக்களை அமைதியாக அமருமாறு கேட்டுக் கொண்டார். 
 
ஒரே நாடு ஒரே தேர்தல்ள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் சபாநாயகரை நோக்கி முழக்கம்பட்டு வருகின்றனர்.  இந்த கூட்டத்தொடரில்  ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டத்தொடர் குறித்த மசோதா நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வன்கொடுமை, 15 படுகொலை.. தமிழ்நாட்டையே அலறவிட்ட சைக்கோ சங்கர்! - எப்படி செத்தான் தெரியுமா?

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்கும் இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டத்தால் பரிதாபம்..!

பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா? அண்ணாமலை ஆவேசம்..!

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர்.. உயிரிழந்ததாக அறிவிப்பு..!

துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments