பான் - ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (16:50 IST)
பான் - ஆதார் எண் இணைப்புக்கு வரும்  செப்டம்பர் 30  ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக  இம்மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.

இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அறிவித்துள்ளது.   மேலும் இந்த தேதிக்குள் ஆதார் எண்ணை பான் காருடன் இணைக்காவிட்டால் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என எச்சரித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments