Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம பூஷன் விருது

Padma Bhushan Award
Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (20:41 IST)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு  2022 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.

அதில், முனைவரி சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கும், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கும், கலைத்துறையைச்  சேர்ந்த முத்துக்கண்ணம்மால் மற்றும் ஏ. கே.சி நடராஜன் ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான   பத்ம ஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

மேலும், கடந்தாண்டு குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஷாத்திற்கு 2022 ஆம்  ஆண்டிற்கான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியை இழக்கும் அண்ணாமலை!? அடுத்த தலைவர் அந்த நடிகரா?

டெல்லியில் பளார் பளார் என அறை வாங்கிய அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு

2 ரயில்கள் நேருக்கு மோதி பெரும் விபத்து.. இரு ரயில்களின் டிரைவர்களும் பலி..!

குரூப் 1, 1ஏ தேர்வுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments