Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோட் திஸ்... ப.சிதம்பரம் மோடியின் மோசடி குறித்து ட்விட்!!

Webdunia
திங்கள், 18 மே 2020 (16:10 IST)
பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான் என ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்த போது ரூ.20 லட்சம்  கோடி திட்டத்தையும் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்த திட்டத்தை மக்களுக்கு விவரித்து வந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 
 
இந்நிலையில் இந்த அறிவிப்புகள் வெறும் கண்துடைப்பு மோசடி என்பதை குறிப்பது போல முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான். ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments