மும்பை- கோவா சாலையில் மேம்பாலம் இடிந்து விபத்து....

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:30 IST)
மஹாராஷ்டிரம் மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான  சிவசேனா( எதிர்ப்பு அணி) மற்றும் பாஜக கூட்டணி  ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
நேற்று காலை 8 மணியளவில் பாலத்தின் ஒரு பில்லர் இடிந்த நிலையில் இப்பாலம் இடிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments