Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

Advertiesment
helicopter
, செவ்வாய், 28 ஜூன் 2022 (18:24 IST)
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 4 பேர் பலியானதாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்க முயன்றபோது திடீரென கடலில் விழுந்தது
 
இதனை அடுத்தே இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் பலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது 
 
9 பேருடன் சென்ற இந்த ஹெலிகாப்டர் கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் அமைப்பு அருகே விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிவுக்கு வருகிறது கூகுள் ஹேங்ஸ் அவுட்: பயனாளிகள் அதிர்ச்சி!