டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: நாடு முழுவதும் 6 என அதிகரிப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (22:14 IST)
இந்தியா முழுவதும் 5 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில் தற்போது டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆறு ஆக அதிகரித்துள்ளது. 
 
நைஜீரியா நாட்டில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்ததால், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முறையில் அவருக்கு குரங்கு அம்மைநோய் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது
 
 இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே கேரளாவில் 3 பேர் ஆந்திரா ஆந்திரா மற்றும் டெல்லியில் தலா ஒருவருக்கு குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படும் என மத்திய அரசு  தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments