Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது கூகுள்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:53 IST)
ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது கூகுள்!
ஏர்டெல் நிறுவனத்தின் கூகுள் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
உலகின் நம்பர்-1 நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் ஒரு பில்லியன் அளவிலான தொகையை முதலீடு செய்ய அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.
 
அதில் 700 மில்லியன் டாலர் அளவிலான தொகையை நேரடியாகவும் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகையை பல வருடங்கள் ஒப்பந்தங்கள் வாயிலாகவும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது
 
ஏர்டெல் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைய்வுள்ள நிலையில்  பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் பொது மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments