டீன்ஏஜ் பெண்ணுடன் ஹோட்டல் ரூமில் எம்எல்ஏ ஆபாச ஆட்டம்: வைரல் வீடியோ!!

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (10:44 IST)
மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வுக்கு சென்று எம்எல்ஏ ஒருவர் டீன்ஏஜ் பெண்ணுடன் ஹோட்டல் ரூமில் ஆபாசமாக செயல்பட்டது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
50 வயதான ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏ யதுவன்ஷ் குமார் யாதவ் பீகார் சட்டசபையின் உள்நாட்டு வளம் மற்றும் மத்திய உதவிக்குழுவில் உறுப்பினராகவும் தலைவராகவும் உள்ளார். 
 
இவரும் குழுவின் மற்ற உறுப்பினர்களான பாஜக எம்எல்ஏ சச்சின் பிரசாத், ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ராஜ் குமார் ராய் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ராஜா பக்கர் ஆகியோர் ஆய்வுக்காக மணிப்பூர் மாநிலம் மோரே பகுதிக்கு சென்றனர். 
 
அங்கு ஆய்வு நடத்தாமல் இவர்கள் தங்கியிருந்த அறைக்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து தோல் மேல் கைப்போட்டு கட்டிப்பிடித்து ஆட்டம் போட்டுள்ளார். இதனை சற்றும் விரும்பாத அந்த பெண் இதை தடுத்தும் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை கட்டிப்பிடித்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வீட்டுக் கடன் வட்டி குறையும்.. மகிழ்ச்சியான செய்தி..!

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments