ஆற்றில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற முயற்சி! – 6 பேர் உயிரிழந்த சோகம்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (09:21 IST)
ஒடிசாவில் ஹோலி பண்டிகை கொண்டாடி விட்டு குளிக்க சென்ற நண்பர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் நண்பர்கள் சிலர் ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு கரஸ்ரோட்டா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். இதனை கவனித்த மற்றொருவர் அவரை காப்பாற்ற சென்று அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.

இப்படியாக ஒருவரை காப்பாற்ற மற்றொருவர் என 6 பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு மீட்பு படையினர் 3 உடல்களை மீட்டுள்ளனர், மீத உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

நேற்று போலவே இன்றும்.. காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது தங்கம் விலை..!

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு சென்றீர்களா? கரூருக்கு மட்டும் சென்றது ஏன்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுங்கள்.. வழக்கை உடனே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படையுங்கள்: நீதிமன்றம் உத்தரவு..!

இனிமேல் கல்வி தேவையில்லை, வேலைகள் எல்லாம் 'அவுட்சோர்ஸ்' ஆகிவிட்டன!: முன்னாள் பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments