Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபரில் 54 லட்சம் பேர் வேலையிழப்பு: என்ன காரணம்?

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (22:46 IST)
கடந்த மாதம் அதாவது அக்டோபரில் 54 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பண்டிகை காலத்தில் சில்லறை வர்த்தக சந்தை சூடுபிடித்துள்ள போதும் அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 54 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையம் எடுத்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
40.62 கோடியாக இருந்த வேலை செய்துகொண்டிருந்தார் எண்ணிக்கையை அக்டோபரில் 40.07 கோடியாக குறைந்து உள்ளதாகவும் அந்த கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments