மருத்துவமனை காத்திருப்பு பகுதியில் உல்லாசம்.. காதல் ஜோடியின் அநாகரீக செயல்..!

Siva
புதன், 12 நவம்பர் 2025 (15:29 IST)
மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
 
மருத்துவமனையின் காத்திருப்பு பகுதியில் போர்வையால் மூடிக்கொண்டு அநாகரிக செயலில் ஈடுபட்டது ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது. மற்றொரு வீடியோவில், பூங்கா பகுதியில் புதர்களுக்கு பின்னால் ஒரு ஜோடி அநாகரிக செயல்களில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து பேசிய சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூபேந்திர சிங், மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். இதுபோன்ற செயல்கள் மிகவும் அநாகரீகமானவை என்று அவர் கண்டித்ததுடன், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்குச் சம்மன் அனுப்பப்படும் என்றும், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாக்டர் சிங் உறுதியளித்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு ஏஜென்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

பின்லேடனின் பேச்சை மொபைல் போனில் வைத்திருந்தமென்பொறியாளர் கைது.. டெல்லி சம்பவத்திற்கு தொடர்பா?

மோடி எங்கள் டாடி.. நாங்கள் சொன்னால் கேட்பார்: ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் 78% SIR படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்!

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments