Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்துப் போட்டி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்துப் போட்டி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (01:10 IST)
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
 

 
புதுச்சேரி மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு என். ஆர். காங்கிரஸ் கட்சியை ரங்கசாமி தொடங்கினார். கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 17 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதியில் வெற்றி பெற்றார். புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தார்.
 
இந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 16 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரும் சட்ட சபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments