Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு வழங்கப்பட்ட டீ சூடாக இல்லை: அதிகாரிக்கு நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (20:12 IST)
முதல்வருக்கு வழங்கப்பட்ட டீ சூடாக இல்லை என்பதால் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் பருகுவதற்கு வழங்கப்பட்ட டீ சூடாக இல்லை என்பதால் பொறுப்பு அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது 
 
இந்த நோட்டீஸ் காரணமாக அதிகாரிகள் தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இந்த நோட்டீசில் முதல்வருக்கான காலை உணவு ஏற்பாடு செய்யும் பொறுப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த அதிகாரி முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட உணவை தரம் குறைந்ததாகவும், டீ  சூடாக இல்லாமல் இருந்ததாகவும் கொடுத்துள்ளார்
 
எனவே அதற்கு பொறுப்பேற்று அவர் மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்: தேதி அறிவிப்பு..!

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த விஜய்..!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments