இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பாதிப்பு எவ்வளவு? நொய்டா நகர தலைமை அதிகாரி பேட்டி

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (18:14 IST)
நொய்டாவில் இன்று மதியம் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நிலையில் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நொய்டா தலைமை அதிகாரி பேட்டி அளித்துள்ளார். 
 
நொய்டாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட 40 அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த கட்டிடம் இடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி பேட்டி அளித்துள்ளார் 
 
இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களுக்கு  எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தகர்க்கப்பட்ட பகுதிகளுக்கு மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments