இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை! அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (10:31 IST)
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவை இல்லை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவை இல்லை என்றும் இந்தியா மட்டுமின்றி சீனா மலேசியா ஜப்பான் தாய்லாந்து இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கும் விசா தேவை இல்லை என்றும் அறிவித்துள்ளது. 
 
இந்த திட்டத்தை மார்ச் 31 ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சோதனை முயற்சியில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு நிரந்தரமாக இந்த ஏழு நாடுகளுக்கும் விசா தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்தியா உள்பட ஏழு நாடுகளில் உள்ளவர்கள் இனி இலங்கை செல்வதற்கு விசா எல்லை என்ற அறிவிப்பு  காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments