Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விமானம் ரயில்கள் வர தடையில்லை - எடியூரப்பா

Webdunia
வியாழன், 28 மே 2020 (22:52 IST)
தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இதுகுறித்து கூறியுள்ளதாவது :
 


கர்நாடகாவிற்கு, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயிலில் ம் வர தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் .கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து குறைவான அளவு விமானங்களை இயக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் சாலை மார்கமான தடை நீடிக்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

அடுத்த கட்டுரையில்
Show comments