Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உணவு தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்த சாமியார் உயிரிழப்பு….

Advertiesment
உணவு தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்த சாமியார் உயிரிழப்பு….
, புதன், 27 மே 2020 (21:26 IST)
குஜராத மாநிலம் மேக்சனா மாவட்டத்தில் உள்ள சாரோட் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகலாத் ஜனி (76). அங்குள்ள மக்கள் இவரை மாதாஜி என அன்புடன் அழைத்தனர்.

இவர் கடந்த 76 ஆண்டுகளாக எந்தவிதமான உணவும் நீரும் சாப்பிடாமல் தண்ணீர் கூட குடுக்காமல்  வாழ்ந்து வருவதகாக கூறி எல்லோருக்கும் ஆச்சர்யம் அளித்தார்.

மேலும்,  உணவுக்குப் பதிலாக தியானத்தில் இருந்து காற்றை மட்டுமே குடித்து தான் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். இதனால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.  இவரை இவரது சீடர்கள் சுவாச ஞானி என அழைகின்றனர்.

இவர் தனது 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி அம்மன் கோயில் அருகேயுள்ள குகையில் ஆசிரமத்தை அமைத்து வந்து  பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இத்தனை நாட்கள் உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்த சாமியார் உயிரிழந்தார்.இவரிடம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் உள்ளிட்ட பலர் ஆசீர்வதம் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகாத உறவு வைத்திருந்த கணவை தெருவில் வைத்து அடித்த மனைவி