Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைலாசாவில் தீவிரவாத தாக்குதல்… நித்யானந்தா கிளப்பும் பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (12:43 IST)
தன்னுடைய நாடான கைலாசாவில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக நித்யானந்தா குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நபரான நித்யானந்தா, ’கைலாஷா’ என்ற தனிநாட்டை அமைத்துள்ளதாக கூறியதோடு அந்த நாட்டின் கரன்சியையும் சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஐநாவின் அனுமதி பெற்ற இந்த நாட்டில் விரைவில் மக்கள் குடியேறுவார்கள் என்றும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது தனது நாட்டின் மீது தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், பயங்கரவாத விதைகளை அனுப்பி பயோவாரை தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் சமீபத்தில் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments