இத்தனை காலமாக காங்கிரஸ் செய்யாததை பாஜக செய்துள்ளது! – நிதின் கட்கரி!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (14:55 IST)
இந்தியாவில் நாட்டின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் செய்யாததை மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் நாக்பூரிலிருந்து காணொளி வாயிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சீனா – இந்தியா இடையேயான பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் நேரு காலத்தில் இருந்து மன்மோகன் சிங் காலம் வரையிலும் காங்கிரஸ் ஏழ்மை ஒழிப்புக்கான கோஷங்களை முன்னிறுத்தியதே தவிர அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் பின்பற்றிய பொருளாதார கொள்கைகள் நாட்டிற்கு வளர்ச்சியை அளிக்கவில்லை. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்து செய்யாததை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 5 ஆண்டுகளில் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments