போர்ப்ஸ் சாதனை பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (08:24 IST)
ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் இதழ் உலக அளவில் சாதனை செய்த பெண்கள் பட்டியலை அறிவித்து வரும் நிலையில் 2020ஆம் ஆண்டிற்கான சாதனைப் பெண்கள் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது
 
இந்த பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது இந்த பட்டியலில் இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும் அதில் இந்த பட்டியலில் 41 வது இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
போர்ப்ஸ் இடம் சாதனை பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த பட்டியலில் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரீஸ், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பைக்கான் நிறுவனர் கிரன் ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments