Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன்: வைரல் புகைப்படம்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (21:51 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு திருப்பதி வருகை தந்ததோடு இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்
 
அவருக்கு தீர்த்தம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது என்றும் சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் அங்கு அருகில் நின்றிருந்த பக்தர்களுடன் அவர் உரையாடினார் என்றும் அவர் தனக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தை ஒரு சிறுவருக்கு  வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக திருப்பதி வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தேவஸ்தான அறங்காவலர் குழு வரவேற்பு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

நாளை ஹோலி கொண்டாட்டம்: தேர்வு எழுத முடியாவிட்டால் மறுவாய்ப்பு! - சிபிஎஸ்இ அறிவிப்பு!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments