Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (10:36 IST)
குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?
குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.,
 
ரவுடி கும்பலை ஒலிக்கும் நோக்கத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 8 மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ரவுடிகள் மற்றும் அவர்களின் குற்றவியல் மீது பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே மூன்று சுற்றுகள் சோதனை நடத்திய நிலையில் இது ரவுடிகளுக்கு எதிரான நான்காவது சுற்று சோதனை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments