Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம் !

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (21:30 IST)
இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம் !

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3000 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா என்ற பகுதி உள்ளது.  இந்த பகுதி மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் என நான்கு மாநிலங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளது.
 
இப்பகுதியில் குறிப்பாக பழங்குடியினர் அதிமமாக வசிப்பதாகவும், இங்கு தங்கச் சுரங்கம் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
 
மேலும், இந்த சுரங்கத்தில்  2 ஆயிரத்து 93 டன் தங்கம் இருப்பதாகவும் ஹார்தி என்ற பகுதியில்  646 கிலோ தங்கம் இருப்பதாகவும்  உத்தரபிரதேச மாநில சுங்கத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
இந்த சுரங்கத்திம் குறிப்பிட்ட படி தங்கம் இருந்தால், உலகில் அதிகளவு தங்கம் வைத்துள்ள அமெரிக்காவுக்கு  (8  ஆயிரத்து 133 டன்) அடுத்து இந்தியா உலகில் இரண்டாவது நாடு என்ற பெருமை பெரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments