கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகையான நோரோ என்ற வைரஸ் பரவி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது.
விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகையான நோரோ என்ற வைரஸ்ல் வ்பர்வி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துளது.
மேலும், இதுவரை நோரோ வைரஸ் தொற்றால் 13 பேர் பாதிகப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 கால்நடை மருத்துவ மாணவர்களிடம் இத்தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்று ஏற்பட்டால் வாந்தி, வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் எனவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.