Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசனில் புதிய திட்டம் - பஞ்சாப் மாநில முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (22:52 IST)
பஞ்சாப் மாநிலத்தில் இல்லம் தேடி ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிமுகம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் பஞ்சாம் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற  நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வெற்றி பெற்று,  முதல்வர் பகவத் மான் சிங் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், மக்களின் வீடுகளுக்கு ரேசன் பொருட்களை டெலிவரி செய்யும்  திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர். இதுகுறித்து அவர்  ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் . அதில்,ஆம் ஆத்மி அரசு மக்களின் வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்களை வி நியோகம் செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தரமான பொருட்கள்  வி  நியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலு, இனிமேல் மக்கள் ரேசன் கடைகளில் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டா எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments