8 மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள்: குடியரசு தலைவர் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (12:57 IST)
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு, மத்திய பிரதேச மாநில ஆளுநராக மங்கு பாய் படேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
அதேபோல் ஹரியாணா மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா அவர்களை நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக ராஜேந்திர விசுவநாத், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை திரிபுர ஆளுநராக சத்தியநாராயணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த உத்தரவை ஜனாதிபதி சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments