Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'திருபாய் அம்பானி ஸ்கொயரை ’ தேசத்திற்காய் அர்பணித்தார் நீதா அம்பானி ’

'திருபாய் அம்பானி ஸ்கொயரை ’ தேசத்திற்காய் அர்பணித்தார் நீதா அம்பானி ’
, வியாழன், 7 மார்ச் 2019 (15:41 IST)
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின்  திருமதி நீத்தா மற்றும் முகேஷ் அம்பானி மும்பை நகரத்திற்கு ஸ்கொயரை  அர்ப்பணித்துள்ளனர்.  இது மும்பையில் உள்ள பாந்த்ரா கோர்சா வளாகத்தில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பாடசாலைக்கு எதிரேயுள்ள  உலகளாவிய பல்நோக்கு பயன்பாட்டு ஜியோ உலக மையத்தின் ஒரு பகுதியாக திருபாய் அம்பானி ஸ்கொயர் திகழ்கிறது.
ஜியோ உலக மையம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மும்பை மெட்ரோபொலிட்டன் பகுதியாகவும்  டெவலப்மென்ட் ஆணையம் (MRRDA) ஆகியவற்றுடம் இணைந்துதான்  இந்த  வசதி   சிறந்த மாநாட்டுகாகவே நம் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
 
ரிலையன்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவர் திருமதி நிதா அம்பானி கூறுகையில், "திருபாய் அம்பானி ஸ்மேக்கர் மற்றும் ஜியோ உலக மையம் தான் நம் இந்தியாவின் தொலை நோக்குப் பார்வையில் பெருமைபட செய்வதாக உள்ளது.முயற்சியுடைய மனிதன் திறமைகளை கொண்டு உலக அளவில் பெயரெடுப்பதற்கென்றே இவ்வமைப்பு உள்ளது.
 
திருமதி நீதா அம்பானி இந்தியாவில் மிகப்பெரியஆர்வமுள்ளதாக ரிலையன்ஸ் பவுண்டேசன் உள்ளது. பலகட்டங்களாகவே இந்தியாவில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கல்விக்காகவும் நலத்துக்காகவும் உள்ளது. இது அவருடைய தனிப்பாதை.
webdunia

முகேஷ் அம்பானியின் மியூசிகள் பவுண்டேசன் ஸ்வார்க்கின் மூலமாக பல்வேறு அமைப்பிலுள்ள சுமார் 2000 எழை மாணவர்களின் அமைப்புகளுக்கு உதவியும் ஆதவும் அளித்து வருகிறது. வந்தே மாதரம் மற்றும் ஜெய்ஹோ ஆகிய இரண்டு பாடல்களின் இசைகேட்ப இந்த வாட்டர் ஃபிராண்டில் ரிதமிக்காக மூமண்ட ஆகும். இது இசையை வசீகரிக்கக் கூடிய வகையில் உள்ளது.
webdunia
நாங்கள் மனதில் இந்த அமைப்பைக் குறித்து மனப்பூர்வமான சந்தோஷத்துடன் நம்புவது உங்களுடைய மனதைத்தான். இன்னிம் சில நாட்களில் இந்த அமைப்பு மும்மை இந்தியர்களுக்கு பொது வெளிசத்தைக் கொடுக்கும்.உலகில் தலைசிறந்த வசதிகளை இந்த ஸ்மேக்கர் ஜியோவில் கொண்டுள்ளது.அதீநவீனமாக  எதிர்காலத்திலும் இது பயனுடையதாக இருக்கும்.பார்பையாளர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.மக்கள் ஒன்று கூடும் போது கலாப் பூர்வமான மற்றும், கலை எண்ணங்கள் கலாச்சாரம் கொள்கை, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் இந்த மும்பையில் இம்மையம் இருக்கும்.
webdunia
அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி - சோஹ்ல மேத்தா ஆகிய ஜோடிகளின்  திருமணத்திற்கு  மானுடவியல் மற்று பழைய நகரத்தில் மாண்புகளை விளக்கும் வகையில் நிதா அம்பானி மற்றும் திரு முகேஷ் அம்பானி சேவை அளிக்க விரும்பினார்கள். இந்த நிகழ்ச்சியில் 2000 குழந்தைகள் மற்றும் அம்போனா ஜியோடர்னன்ஸ் உறுப்பினர்கள் சோனாவிம் குடும்பம், ரஷல் மேத்தா, குழந்தைகள் நலனுக்கான பலதுறைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி விஜய்க்கும் இந்த தேர்தலுக்கும் தொடர்பு இருக்கு...