Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு முடிவுகள் எப்போது? தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வ தகவல்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:40 IST)
நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர் 
 
இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் தற்போது செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதனை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த தேர்வு முடிவுகளைக் காண்பதற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
செப்டம்பர் 7ஆம் தேதி பகல் 12 மணிக்கு நீட் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://neet.neta.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments