Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரியும் சென்செக்ஸ்: ஆனாலும் ஒரு ஆறுதல்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (10:13 IST)
கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் ஏற்றத்தில் இருந்து வருவதால் தொடர் வீழ்ச்சியிலிருந்து முதலீட்டாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் நஷ்டத்தை தேற்றி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் சரிவடைந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் சுமார் 40 புள்ளிகள் மட்டுமே சரிந்துள்ளதால் ஆறுதல் அடைந்துள்ளனர்
 
 இன்று காலை 9 மணிக்கு மும்பை பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் குறைந்து 56 ஆயிரத்து 435 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 15 புள்ளிகள் மட்டுமே குறைந்து 16851 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments