Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பட்ஜெட் தாக்கல்: இன்றே உயர்ந்த சென்செக்ஸ்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (10:42 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 731 புள்ளிகள் அதிகரித்து 57,931 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. 

 
2022 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலுக்காக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. நாளை பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் இன்று கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 731 புள்ளிகள் அதிகரித்து 57,931 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 208 புள்ளிகள் அதிகரித்து 17,310 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments