Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று மீண்டும் உயர்வு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:39 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று காலையில் சரிந்து மாலையில் உயர்ந்தும் காணப்பட்ட நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று சுமார் 900 புள்ளிகள் உயர்ந்து 57900 என்ற நிலையில்  வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 80 புள்ளிகள் உயர்ந்து 17309 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65000ஐ நெருங்கியது..!

பிரயாக்ராஜ் விமான நிலையம் முதல் திரிவேணி சங்கமம் வரை ஹெலிகாப்டர் சேவை.. கட்டணம் எவ்வளவு?

தமிழ் நிலக் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

ரயிலில் நிக்கக் கூட இடம் இல்ல.. ஆத்திரத்தில் ஏசி கோச்சை உடைத்த பயணிகள்! - கும்பமேளாவில் பரபரப்பு!

RRB Recruitment: SSLC பாஸ் போதும்..! ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments