Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜி விளையாட்டால் ரூ.10 லட்சம் இழப்பு! – வீட்டை விட்டு சிறுவன் ஓட்டம்!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (09:30 IST)
மும்பையில் பப்ஜி விளையாட்டால் பணத்தை இழந்த சிறுவன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது பப்ஜி இந்தியா என்ற பெயரில் இந்தியாவுக்கென பிரத்யேகமாக மீண்டும் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பல சிறுவர்கள், இளைஞர்கள் தீவிரமாக பப்ஜியில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் மும்பை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளான். அதில் சில அடையாள அட்டை, பிரத்யேக கேட்ஜெட்ஸ் வாங்குவது என தன் தயாரின் கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்தை இழந்துள்ளான்.

இதுகுறித்து பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடிய சிறுவனை போலீஸார் கண்டறிந்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

அடுத்த கட்டுரையில்
Show comments