ரூ.75 ஆயிரம் கோடி புதிய முதலீடு: முகேஷ் அம்பானி எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (11:54 IST)
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரூபாய் 75 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக முகேஷ் அம்பானி அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் ரிலையன்ஸ் பெரும் முதலீடு மேற்கொள்ள இருப்பதாகவும் உத்தரபிரதேசத்தில் உள்ள சிறிய கடைகளை மேம்படுத்தி அவர்களது வருவாயை பெருக்கும் வகையில் ரிலையன்ஸ் ரீடைல் விரிவுபடுத்தப்படும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் ஆதித்யபிர்லா குழுமம் மற்றும் டாடா குழுமம் ஆகியவை மிகப்பெரிய முதலீடு செய்துள்ள நிலையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் நிறுவனமும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 75000 கோடி முதலீடு செய்ய இருப்பதால் அம்மாநிலத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments