இந்தியாவில் இன்று 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரொனாவால் பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (09:45 IST)
இந்தியாவில் இதுவரை   கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,65,82,129 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 32 கோடியாக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் இந்தியாவில் இதுவரை   கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,65,82,129 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 2,64, 2020 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சுமார் 315 பேர் உயிரிழந்துள்ளனர தற்போது, 12,72, 073 பேர் கொரொனாவுக்கு சிகிச்சை பெர்ரு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்க்விட் கேம்' கேம் ஸ்டுடியோ மூடப்பட்டது: என்ன காரணம்?

சபரிமலையில் திருடப்பட்ட 4.5 கிலோ தங்கம் கர்நாடகாவில் விற்பனை செய்யப்பட்டதா? விசாரணையில் அம்பலம்

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

வங்கக் கடலில் 'மொந்தா' புயல் எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் அபாயக் கூண்டு!

பீகார் சட்டமன்ற தேர்தல்: என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? பிரதமர் மோடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments