Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17.59 லட்சம் இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (07:55 IST)
17.59 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக  வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 17 லட்சத்து 59 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என வாட்ஸ் அப் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
வாட்ஸ் அப் பயனாளிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இருப்பினும் முடக்கப்பட்ட 17.59 லட்சம் வாட்ஸ்அப் கணக்கும் விரைவில் மீண்டும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments