Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக் சேருகிறது- பிரதமர் மோடி

Advertiesment
பிரதமர் மோடி
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (18:25 IST)
எதிர்க்கட்சியினரின் சிந்தனைகள் 2014 ஆம் ஆண்டியிலேயே இருப்பதாக  பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

கொரொனா பெருந்தொற்றிற்குப் பின் புதிய உலக  நாடுகளின் வரிசை  உருவாகியுள்ளது.  நாட்டிலுள்ள ஏழை மக்களை லட்சாதிபதியாக அர்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏழைத்தாய்கள் இலவச சமையல் எரிவாயு மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஏழை மக்களின் வங்கிக் கணக்கில்  நேரடியா அபணம் சசேர்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10, 12 ஆம் வகுப்பகளுக்கான திருப்புதல் தேர்வுக்கு புதிய உத்தரவு