மோடி ஒரு' மலைப்பாம்பு ' : அமைச்சர் விமர்சனம்

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (12:22 IST)
இந்திய பிரதமர் மீது எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநில நிதியமைச்சர் ராமகிருஷ்ணா மோடியை விமர்சித்துள்ளது கடும் சர்சையை கிளப்பியுள்ளது.
ராமகிருஷ்ணுடு கூறியதாவது:
 
தெலுங்குதேச கட்சியானது எந்த கட்சிக்கும் எதிராக தொடங்கப்படவில்லை. மாறாக இது எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராகவே தொடங்கப்பட்டது. இந்தியாவிலுள்ள பெரிய அமைப்புகளான சிபியை போன்றவற்றை எல்லாம் பிரதமர் மோடி விழுங்குகிறார். அவர்  ஒரு பெரிய மலைப்பாம்பு இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments