Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து குணமாக ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (16:51 IST)
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சற்றுமுன் செய்திகள் வெளியானது. இந்த செய்தியை ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று மன்மோகன்சிங் அவர்களுக்கும், இன்று ராகுல்காந்தி அவர்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு வந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதனை அடுத்து காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவர் விரைவில் குணமாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி குணமாக வாழ்த்து தெரிவித்திருந்தார் இதன் நிலையில் சற்று முன் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி கொரோனா வைரஸிலிருந்து குணமாக தான் கடவுளை வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments