Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அறிவித்த புத்தாண்டு சலுகைகள்: மக்களே கவனீங்க!!

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2017 (10:09 IST)
பிரதமர் மோடி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். 


 
 
முக்கிய சலுகைகள்:
 
# மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சத்தை 10 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்தால் 8 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
 
# கர்ப்பிணி பெண்களுக்கு பேறு கால செலவுக்காக உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
 
# சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். 
 
# சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். 
 
# சொந்த வீடு கட்டுபவர்களுக்கு 9 லட்சம் ரூபாய் வரை 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். 
 
# மேலும், ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 3% வட்டி விலக்கு அளிக்கப்படும். 
 
# விவசாயிகளின் குறிப்பிட்ட சில கடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே ஏற்கும். 
 
# வங்கிக் கடன் பெற்று விதைக் கொள்முதல் செய்யும் விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படும். 
 
# சிறிய வர்த்தகத்திற்கான ரொக்க கடன் வரம்பு 25 சதவீதமாக உயர்த்தப்படும். 
 
# மின்னணு பரிவர்த்தனையை எளிதாக்க பீம் செயலி அதிகம் பயன்படுத்தப்படும்.
 
# கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக கடன் வழங்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments