Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்ந்து விட்டதாக மோடி அலை ? -பிரச்சாரம் செய்த 18 இடங்களில் 16 இல் தோல்வி !

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (07:37 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் பிரச்சாரம் செய்த இடங்களில் கிட்டத்தட்ட அனைத்திலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின இதில் ஆளும் கட்சியான பாஜக மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் 16, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, ஆர்ஜேடி 1, பாஜக 25, சுயேச்சை 2, ஏஜெஎஸ்யு 2, தேசியவாத காங்கிரஸ் 1, சிபிஐ(எம்) 1 ஆகிய இடங்களில் வென்றுள்ளன. ஆட்சியமைக்கப் பெரும்பான்மை 41 என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வென்றுள்ளது.

ஜார்கண்ட் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் கைப்பற்றுவதற்காக பாஜகவின் இரு தூண்களாக கருதப்படும் மோடி மற்றும் அமித் ஷா இருவரும் தலா ஒன்பது இடங்களில் பார்க்க பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ஆனால் மொத்தமாக அவர்கள் பிரச்சாரம் செய்த 18 இடங்களில் 16 இடங்களை பாஜக தொட்டுள்ளது இதன்மூலம் நாட்டில் இழந்துள்ளதாக சொல்லப்பட்ட மோடி மற்றும் அமித் ஷா அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments