Publish Date: Wed, 25 Nov 2015 (13:42 IST)
Updated Date: Wed, 25 Nov 2015 (13:45 IST)
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாடல் அழகி ரஷ்மி நாயரின் ஆபாச விடியோ சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிஸ் ஆஃப் லவ் ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன் மற்றும் அவருடைய மனைவி ரஷ்மி நாயர் உட்பட எட்டு பேர் ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்ததாக சமீபத்தில், கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ரஷ்மி நாயரின் ஆபாச வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே ரஷ்மி நாயர் தனது அரை நிர்வாணப் படங்களை இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால், அவர்தான் இந்த வீடியோவையும் வெளியிட்டிருப்பார் என்று சிலரும், வீடியோவில் இருப்பது ரஷ்மி நாயர் இல்லை, அது மாபிங் செய்யப்பட்டது என்று சிலரும் கூறி வருகின்றனர்.