புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து: 17 பேர் பலி..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:33 IST)
மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அதில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ராங் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களாக புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. 
 
இந்த பாலம் திடீரென இன்று  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் இடுப்பாடுகளில் சிக்கி இருக்கும் சுமார் 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments