விமானத்தின் கதவு திறந்த விவகாரம்.. அமைச்சர் சிந்தியா விளக்கம்

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (18:03 IST)
சமீபத்தில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தின் எமர்ஜென்சி கதவுகள் திறக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது என்பதும் இந்த விமானகதவுகள் திறக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்பி பெயர் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் தற்போது இதுகுறித்து விமானத்துறை அமைச்சர் சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்
 
விமானத்தின் கதவு தவறுதலாக திறந்து உள்ளது என்றும் பாஜக எ பி தேஜாஸ்ரீ சூர்யா இதற்காக மன்னிப்பு கேட்டு விட்டார் என்றும் அதனால் இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதே விமானத்தில் தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்  சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments