Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஷ்தானில் மிக்21 ரக விமானம் விபத்து....2 பேர் பலி

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (23:09 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் போர் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இதில், 2 பைலட்டுகள் பலியாகியுள்ளனர்..

ராஜஸ்தான் மா நிலம் பார்மர் மாவட்டத்தில் மிக்21 ரக போர்விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இன்று இரவு 9 மணி அளவில் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து  நொறுங்கி விபத்திற்குள்ளானது.

தரையில் விழுந்தவுடன் விமானத்தில் தீ பரவியது. எதிர்பாராத  இந்த விபத்தில் 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல் வெளியாகிறது.  இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments