Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் மாதவிடாய்: காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு!

பெண்களின் மாதவிடாய்: காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு!

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (13:07 IST)
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம்.ஹாசன் பெண்களின் மாதவிடாய் காலம் குறித்து பேசிய கருத்து அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கேரள காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ஹாசன் சமீபத்தில் ஊடகம் மற்றும் அரசியல் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், மாதவிடாய் என்பது தூய்மையற்ற நிலை. எனவே மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது.
 
மாதவிடாய் காலங்களில் இஸ்லாமிய பெண்கள் நோம்பு இருப்பதில்லை. கோவில், மசூதி, சர்ச் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு பெண்கள் இந்த காலத்தில் செல்லக்கூடாது என்றார் அவர்.
 
இவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை, இது போன்ற கருத்து சமூக வலைதளங்களில் பலரிடம் உள்ளது என கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments