Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரின் முதுகில் குத்தி விட்டார்கள்- மெகபூபா முஃப்தி கண்டனம்

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (12:50 IST)
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகள் பறிக்கப்பட்டதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மெகபூபா “இன்றைய நாள் இந்திய ஜனநாயகத்துகு ஒரு கருப்பு நாள் ஆகும். 1947 ல் ஏற்கப்பட்ட இருநாட்டு முடிவை மறுத்து காஷ்மீரின் முதுகில் குத்தி விட்டார்கள். விதி எண் 370 ஐ விலக்கி கொள்வது சட்ட விரோதமானது. இது இந்திய துணைக்கண்டத்தில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைய போகிறது. காஷ்மீரிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பதே இந்திய அரசின் எண்ணம். இதன்மூலம் இந்தியா தனது வாக்குறுதிகளை மீறியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments