Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி: தாயும் சேயும் நலம்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (13:59 IST)
ஓடும் ரயிலில் திடீரென கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அந்த ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மருத்துவ மாணவி அவருக்கு பிரசவம் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது 
 
இதனை அடுத்து அதே ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவி சுவாதி என்பவர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார் 
 
நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து துரிதமாக செயல்பட்ட அந்த மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் விசாகப்பட்டினம் வந்ததும் தாய் மற்றும் சேய் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு..! கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை..!!

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. சென்னை மேயர் ப்ரியா அறிவிப்பு..!

விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்.! நாளை ஆளுநரை சந்திக்கிறது அதிமுக குழு..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments